ஆஸ்திரேலிய டொலரின் மதிப்பு அதிகரித்துள்ளது, வெளிநாட்டுப் பயணங்களில் என்ன தாக்கம்?

ABS OVERSEAS ARRIVALS/DEPARTURES STOCK

Travellers are seen queueing Overseas Arrivals and Departures (OAD) at Sydney's International Airport in Sydney. (AAP Image/Brendan Esposito); Inset: Yohan Siva Credit: AAPIMAGE

கடந்த ஆறு மாதங்களில் ஆஸ்திரேலிய டொலரின் மதிப்பு அதிகரித்துள்ளது இதனால், தங்கள் கடின உழைப்பில் சம்பாதித்த பணத்தை செலவழிக்க வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளார்கள் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.


இந்த செய்தியின் பின்னணியை Hello World Travel என்ற பயண முகவர் நிறுவனத்தை இயக்கி வருபவரும், பயண முகவராக சிட்னியில் பல வருடங்கள் பணியாற்றி வருபவருமான யோகன் சிவா அவர்களின் கருத்துகளுடன் எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.




SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள்.


Share