ஜூன் 23 சர்வதேச விதவைகள் தினம்!

SUTTEE [MICA PAINTING]

An Indian widow burns with her dead husband on the funeral pyre Date: 19th century Credit: Rights Managed/MARY EVANS

உலக முழுவதும் கணவன்மார்களை இழந்து ஆதரவின்றி தவிக்கும் பெண்களின் நிலை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்திலும், அவர்களின் துயரைத் துடைக்கும் வகையிலும் ஜூன் 23 ஆம் தேதியை சர்வதேச விதவைகள் தினமாக (International Widows' Day)அறிவித்து, 2010 ஆம் ஆண்டு இறுதியில் ஐ.நா. பொதுச் சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.


சர்வதேச விதவைகள் தினம் குறித்து குலசேகரம் சஞ்சயன் 2013ஆம் ஆண்டு தயாரித்த நிகழ்ச்சியின் மறு ஒலிபரப்பு இது.




SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.  செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share