NATO, வயது 75. அதன் நோக்கங்களை அடைந்துவிட்டதா?

75th NATO Summit in Washington, DC

epa11473243 A general view of the room as NATO Secretary General Jens Stoltenberg delivers remarks at a meeting of the NATO-Ukraine Council during the North Atlantic Treaty Organization (NATO) Summit at Walter E. Washington Convention Center in Washington, DC, USA, 11 July 2024. The 75th Anniversary NATO Summit is taking place in Washington, DC, from 09 to 11 July 2024. EPA/MICHAEL REYNOLDS; Inset: Ainkaran Vigneswara Source: EPA / MICHAEL REYNOLDS/EPA

NATO என்ற அமைப்பு 75 ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ளது. இன்றும் வலுவாக உள்ளது. கடந்த 75 ஆண்டுகளில் NATO சாதித்தவை என்ன, உலக அமைதிக்கு (அதன் பங்களிப்பு என்ன, இந்த அமைப்பில் இந்தியா இணைவதற்கான சாத்தியக்கூறுகள் என்ன என்ற பல விடயங்கள் குறித்து பத்திரிகையாளரும் அரசியல் அவதானியுமான ஐங்கரன் விக்னேஸ்வராவுடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.





SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.  செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share